thadupu oosi

Hai friends en kulanthaiku neatru 3 1/2 matha thadupu oosi padapattathu kaal romba vingi eruku romba alugura pa fevar eruku suduthanni vaithu othanam kuduthean sari aakala pakavea kastama eruku nan thaniyathan erukean enna panrathu please help me

தடுப்பூசி போட்ட இரண்டு நாளைக்கு அப்படிதான் இருக்கும். அப்புறம் சரியாகிவிடும், குழந்தைக்கு காய்ச்சல் எதுவும் இல்லை, சில குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல் வரும் அதற்கு மருந்து கொடுத்தால் சரியாகிவிடும், சில குழந்தைக்கு வீக்கமாக இருக்கும். இரண்டு நாள் கழித்து சரியாகிவிடும். நீங்கள் சொன்ன மாதிரி கொதி நீர் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

சுகன்யா பயப்பட வேண்டாம் இரண்டு நாளில் சரியாகிடும் சுடுதண்ணீர் ஒத்தடம் சரி. டாக்டர்கிட்ட போன் செஞ்சு கேளுங்களேன் அவங்க ஒரு ஆயின்மெண்ட் கொடுப்பாங்க.

ice kattiyai thuniyil vaithu oosi potta idathil othadam kudunga 1 nalaikku 2times pannunga.fever iruntha crocin drops kodunga .yennudaiya kulanthaikku naa ithathan pannen.dr than yenakku sonnanga.

ஹாய் தோழி. பயப்பட வேண்டாம். ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுங்கள். 2 நாட்களில் சரி ஆகி விடும்.என் குழந்தைக்கு நான் இதை தான் செய்தேன். சரி ஆகி விட்டது.

மேலும் சில பதிவுகள்