பல் வலி

இரண்டு நாள்களாக பல் வலியாக உள்ளது நான் மாத்திரையும் சாப்பிடேன் இருந்தும் சரியாக வில்லை என்ன செய்வது தெரிந்தால் சொல்லுங்கள்.

பாரதி கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், வெந்நீரில் கொஞ்சம் போட்டு வெந்நீர் ஆறியதும் வாயில் ஊற்றி கொப்பளிக்கனும், அந்த பொடிய வச்சு பல் விலக்கலாம். சரியாகும். பல் வலிக்கு அதிகமா மாத்திரை போடாதீங்க.

நானும் இததானே சொல்லலாம் வந்தேன், எங்க வீட்டிலும் இந்த ட்ரீட்மெண்ட் தான் பல்வலிக்கு. டாபர் ரெட் பேஸ்ட் யூஸ் பண்ணுங்க பாரதி.

நன்றி அக்கா.

மிக்க நன்றி.

எனக்கு 10 வருடங்களாக ஒற்றை தலைவலி பல்வலி தாடை வலி கழுத்து வலி என்று தலையை சுற்றி இல்லாத வலி இல்லை . நான் கடந்த இரண்டு மாதம் ஆயில் புல்லிங் செய்து வருகிறேன் improvement தெரிகிறது இப்பொழுது வலி எதுமிள்ளமாளால் நன்றாக இருக்கிறேன் . நான் போகாத மருத்துவமனை இல்லை செலவு செய்த பணமும் அதிகம் , எந்த problem இல்லை என்றே மருத்துவர்கள் கூறி வந்து painkiller மருந்துகளை கொடுத்தனர் . painkiller tablets சாப்பிட்டு kidney கல் வந்ததுடன் painயும் அதிகரித்தது . இப்பொழுது மருந்து மாத்திரை ஏதும் போடுவதில்லை . நிங்களும் முயிற்சி செய்யுங்கள் .

atleast ithai muyirciyungal palan undu ..

Ningal solvadhu nalennayil vai kopalipathu dhaney

Regards
Mani

மேலும் சில பதிவுகள்