hi help me

நான் மூன்று மாத கர்பிணியா உள்ளேன். இது எனது இரண்டாவது கற்பம். முதல் முறை எனக்கு குறை மாதம். 6 வது மதாத்தில் டெலிவெரி ஆனது. குழந்தை இல்லை. இந்த முறையும் குறை மாதம் ஆக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். வீட்டு வேலை அனைத்தும் நானே செய்ய வேண்டிய நிலை உள்ளது. செய்யலமா?. குமிந்து நிமிந்து வேலை செய்யலமா?

முதல் குழந்தை குறை மாதத்தில் பிறந்தால் இந்த குழந்தையும் அப்படிதான் பிறக்கும் என்பது இல்லை. இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சாதராண வேலை செய்யலாம். வெயிட் எல்லாம் தூக்க வேண்டாம். இது மூன்றாவது மாதம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி தோழி. light back pain and stomach இருக்கு இது Normalla?

மேலும் சில பதிவுகள்