hi friends

Hi en kulanthaiku 4 matham mudinthu vittathu farmula milkthan kudukurean cirlackudukalamnu erukean eantha flavor muthalla kudukalam pa

5 அல்லது 6 மாதத்திற்கு பிறகு தான் செராலாக் கொடுக்கனும், நீங்க கொடுக்கும் போது ஆப்பிள் ப்ளேவர் கொடுங்கள், 6 மாதம் வரைக்கும் தாய்ப்பால் தான் குழந்தைக்கு மிகவும் நல்லது. அப்பதான் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

Eanaku thaipaal ella pa athan keatean muthalayea apple flavour kodukalama

Please replay pannuga pa

ஆப்பிள் ப்ளேவர் கொடுக்கலாம் அது நல்லது.

மேலும் சில பதிவுகள்