23weeks pregnant

Hello all. Nan 23 weeks pregnant friends.. nan net la padichen side la than thoonganum nu but nan thookathula back la thoongiduren adunala edum problem varuma thozhi?? idu en first pregnancy adan romba bayama iruku thozhi. nanum en husband um matum than irukom abroad la so loneliness inum kashtama irukku thozhi sometimes chinna vishyathukulam alaren idunala baby ah affect pannuma?? Enda madiri vishyam lam baby ah affect pannum thozhi?? please guide me..

எனக்கு தெரிஞசது வரைக்கும் சொல்ரன் கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக்கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திக்ரும்பி எழ வேண்டும், இரவில் தானா நெராக படுக்குரதை தவிர்க்க வலது பக்கம் தலயணை வச்சு கொள்ளலாம் தோழி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நீங்க. சொலர மாதிரி பிரச்சினை. எனக்கும் இருக்கு , இப்பெல்லாம் சின்ன சின்ன விஷ்யதுக்கும் அழுகிரன் ,அதை தவிர்க்க முடியாது. அதர்க்காக எப்பவும் கவலபட்டால் குலந்தைகு நல்லதில்ல....நானும் முதல் கர்ப்பம் தான் ஒரு நேரம் மகிழ்ச்சி யாயும் ஒரு நேரம் கவலயாயும் இருகிரது இந்த சமயத்தில் சகஜம் நல்ல இசை கேட்டு நகைசுவை Chanel பாருன்க ,நானும் இதான் செய்யிரன்.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

தோழி
முதல்ல மனச சந்தோஷமா வேச்சுக்கோங்க,,,,,,அப்பத்தான் நீங்க மற்றும் குழந்தையும் ஆரோக்கியமா இ௫க்கு முடியும்,,,,,,

நல்ல நல்ல புராணக்கதைகள் படிங்க,,,,,

take care of u & Baby.....

destory all burdens......keep positive thinking....

Have a good result.......

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

Romba nandri thozhi.. nanum pillow va vechu thoonga try panren..neenga solradu unma thozhi sila neram upset sila neram sandosham nu feel pannuven.. unga words konjam relaxed ah iruku.. u too take care friend..

Thank u dhivya.. pray for my baby's health friend..

ok pa I will takecare . SANTHOSHAMAA irunka

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Sure pa....
Definitely i will pray for you & your baby......
take care.....
wish you all the best for normal delivery....

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

மேலும் சில பதிவுகள்