Paal kudipathillai..pls help my baby

Naan work poikitu irukeen.enakku 5 months baby irukku.naan officeil permission vangi idai idaiye papavukku paal kudukka varuveen..but,papa appothu ennidam paal kudipathillai konja neeram mattum kudithuvittu.. piragu vilayada arambithu vidugiraal,apram kudika matengiraal..enakku paal katti kolgirathu.enna saivathu endur theriyavillai..pls.... very urgent replypannunga....

ப்ரெஸ்ட் பம்ப் ஒன்று வாங்கிக்கங்க. குழந்தை குடிக்காமல் இருக்கும் நாட்களில் பம்ப் செய்து வீட்டில் கொடுத்துவிட்டுப் போங்க.

புரியாவிட்டால் மேலே கஸ்டம் சர்ச்சில் 'ப்ரெஸ்ட் பம்ப்' என்று தட்டி தேடிப் பாருங்க. அங்கே உள்ள இழைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்