குழந்தை உனவு

என் பாப்பாவுக்கு 5 மாதம் முடிய‌ போகிரது. என்ன‌ உனவு கொடுப்பது?
ஜுஸ் வகைகள் கொடுக்கலாமா? சிலர் இட்லி கொடுக்கலாம் என்கின்ரனர்.
சிலர் ராகி கூல் மட்டும் போதும் என‌ கூறுகின்றனர். குழ்ந்தையின் உணவு விசயத்தில் மிகுந்த‌ குழப்பமாக‌ உள்ளது. தாய் பால் மட்டும் தான் கொடுக்கிரேன்.
அது மட்டும் போதவில்லை. தோழிகள் சரியான‌ வழிகாட்டுதலை தாருங்கள்.

அன்பு தோழியே இந்த LINK ல் பார்க்கவும்..எங்க அக்கா குழந்தைக்கு 5 மாதத்தில் இருந்தது ராகி கூழ் குடுத்தாங்க ....6 மாதத்தில் செவ்வாளை பழம் குடுத்தாங்க....எதற்க்கும் நீங்கள் இந்த LINK ல் பார்க்கவும் http://www.arusuvai.com/tamil/node/14967

குழந்தைக்கு இட்லி கொடுப்பதுதான் சிறந்தது அதுதான் எளிதில் செரிமானம் ஆகிவிடும், இராகி கூழ் கொடுப்பதும் நல்லது, காலையில் 8 மணிக்கு ஒரு இட்லி கொடுக்கலாம் பின் 11 மணியலவில் இராகி கூழ் கொடுக்கலாம் இடை இடையில் பழ ஜீஸ் வகைகள் கொடுக்கலாம், மாலையில் ஒரு பச்சை வாழைப்பழம், பின் இட்லி அல்லது இடியாப்பம் இரவில் கொடுக்கலாம்.

5மாத‌ குழந்தைக்கு என்ன‌ கொடுக்கலாம்னு கேக்குறாங்க‌ பா.. நீங்க‌ இடியாப்பம் வரைக்கு போய்டீங்க‌ பாரதி..

முதலில் செரலாக் கொடுங்க‌ இட்லி ஜீஸ் எல்லாம் அப்புறம் தரலாம்.. பால் குடிக்கும் குழந்தைக்கு திட‌ உணவு கொடுக்கும் முன் முதலில் செரலாக் ல‌ இருந்து ஆரம்பிங்க‌.. தண்ணி கொடுங்க‌.. 15 நாட்களுக்கு அப்புறமா ராகில‌ இருந்து பால் எடுத்து கொடுங்க‌.. அதை பற்றி குழந்தை வளர்பில் பாருங்க‌..

நன்றி தோழி

நன்றி தோழி

மாதுளை பழ ஜுஷ் கொடுகலமா 7 மாத குழந்தைக்கு ..

மேலும் சில பதிவுகள்