help me frds km

ennoda husband qatar la work pandranga.but nan avanga kuda poga mudiyala..anga family oda set agathunu ennoda husband solidanga. avanga irukura idam apdi..athanala pogala.singapurela try panni kidaikum pothu pogalamnu solranga..singapurela epdi try pandrathunu..theriyala yaravathu solunga frd...avanga kita quick konjam try pannunga sonna..anga nalla company amancha nallathu..illaina kastam nu solranga..avanga ITI Diseal mecanic mudichudu qatarla oru company emco nu solidu anga genrator operator irukanga.avanga jobku atha mathiri singapurela try pannalama konjam solunga frd...

என்னோட‌ கணவர் கத்தார் ல வேலை பாக்குரங்கா.ஆனால் நான் அவங்க‌ கூட‌ போக‌ முடிய‌லை.அங்க‌ பேமிலியோட‌ செட் ஆகாதுனு என்னோட‌ கணவர் சொலிட்டாங்க‌ அவங்க‌ இருக்குற இடம் அப்படி..சிங்கப்பூர்ல‌ ட்ரே பன்னி கிடைக்கும் போது போகலாம்னு சொல்றாங்க.அதனாலா சிங்கப்பூருக்கு ட்ரே பன்ரோம். என் கனவர் ITI Diseal mecanic mudichudu இப்ப கத்தார் ல ெஜன்ரேட்டர் ஆப்ரேட்டர் வேலை பாக்குராங்க‌. singapure ithu mathiri try pannalama pls thericha solunga tholzi.....

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்