KFC chicken கர்ப்பத்தின் போது சாப்பிடலாமா

தோழிகளே நான் 2மாத கர்ப்பினி எனக்கு KFC chicken மிகவும் பிடிக்கும் ஆனால் நான் அதய் இப்போ சாப்பிடுறது சரியா???

CONCEIVE இருக்கும் போது KFC CHICKEN சாப்பிட வேண்டாம் தோழி ..என் தோழி ஒருத்திக்கு KFC CHICKEN மிகவும் பிடிக்கும் அவள் CONCEIVE ஆன உடனே KFC CHICKEN சாப்பிடவில்லை ....எனக்கு சரியான REASON தெரியவில்லை ...எதற்கும் கவனமாக இருக்கவும் தோழி ....TAKE CARE....

கஜலெஷ்மி வாழ்த்துக்கள். KFC சிக்கன்னு இல்ல 3 மாதம் முடியும் வரை சிக்கன் சாப்பிட வேண்டாம் சிக்கன் ரொம்ப சூடு. நீங்க சிக்கனை தவிர்ப்பது நல்லது. அதற்கு பிறகும் அதிகமா எடுத்துக்காம கொஞ்சம் சாப்பிடுங்க கஜா

OMG naan cencive aanathilirunthu 4 times saapiddan innaiku veedila samaikala so kfc lathaan parsal kaddidu vanyharu but oru santhekaththila thaan niraya saapidaama udane arusuvaiku vanthu keddan enimel kfc pakkamum thalavachchu padukka maadan.,.,, thamk u friends and kfc chicken sudu maddum thaana or vera ethachum kudaatha chemicals um irukka athila

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

ஹாய் கஜலக்ஷ்மி,
நானும் உங்களை மாரிதான் kfc சிக்கன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.. நான் எனது 2 மாத கர்ப்பத்தின் பொழுது ஒருமுறை சாப்பிட்டேன். அதன் பிறகுதான் தெரிந்தது அந்த சிக்கனில் msg என்னும் ஒரு salt சேர்ப்பார்களாம் அது 6 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்பதும். நான் மிகவும் பயந்தேன். ஆனால் ஒன்றும் ஆகவில்லை. இப்பொழுது 6 வது மாத கர்ப்பத்தில் நாநும் எனது குழந்தையும் நன்றாகவே உள்ளோம். சேர்க்கிறார்களோ? இல்லையோ? பொதுவாகவே முதல் 3 மாதம் சிக்கன் குறைவாகவே எடுத்துக்கொள்ள சொல்வார்கள்... ஆதலால் இப்பொழுது அதை தவிர்ப்பதே நல்லது.

தகவலுக்கு நன்றி சுபா

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மேலும் சில பதிவுகள்