Help Me Freinds

அன்பு தோழிகளே எனக்கு எதாவது JOB இருந்தால் சொலுங்கள் ....OFFICE ல போய் WORK பண்றதா இருந்தாலும் பரவில்லை ....நான் MCA முடிச்சு இருக்கேன் ...ALREADY WORK பண்ணி இருக்கேன் ....LAST ONE YEAR WORK பண்ணவில்லை ...எனக்கு IT ல WORK பண்ண INTEREST இல்லை ...எதாவது TYPING JOB இருந்தால் சொலுங்கள் PLEASE .....

மேலும் சில பதிவுகள்