kuzhanthaiku heartbeat and growth illa nu solluranga

hi frnds today enakku 66 day aaguthu 57th day scan panninen appo kuzhanthaikku hearbeat illa growth um sariya illanu sollitanga. enaku marriage aagi 2 year ku apparam ippathan conceive aanen but ithulayum ennala happya irukka mudiyala pls yaravathu enakku help pannunga frnds.. one week apparam scan panna vara sonnanga so na today scan panna poren pls pray for me frnds...

neenga kavalai padama irunga. nallathey nadakkum. kandippa na pray pannuren.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

kavalaip padathirkal sis naanum pray pannuran. god bless u. nallathe ninainka. nallathu than nadakkum.

மனச போட்டு குழப்பிக்காதீங்க துர்கா எல்லாமே நல்லபடியா நடக்கும். கடவுள் துணையிருப்பார். நீங்க நினைப்பது நடக்கும்.

வணக்கம்
டாக்டரிடம் போனீர்களா துர்கா. என்ன சொன்னார்? ஏன் இன்னும் பதிவுகளை போடவில்லை. நல்லதாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன். நல்லதாக இருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். எதுவாக இருந்தாலும் தைரியம் மிகவும் அவசியம்.

எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகிவிட்டது.இரண்டரை வருடத்திற்கு பிறகு கரு தரித்து 3 மாதங்களுக்குப் பிறகு heart beat போய் விட்டதால் அபார்சன் செய்து விட்டோம். அதிர்ச்சியில் உறைந்து போனோம். அப்படி நடந்தது எங்கள் கெட்ட நேரம். 5 இல் ஒரு குழந்தைக்கு இது போல் நடக்கிறது என்று ஆறுதல் சொன்னார் டாக்டர். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று மனமுடைந்து போய் என்னை கவனிக்காமல் இருந்து விட்டேன் . அதுவே மீண்டும் கரு தங்காமல் போவதற்க்கு காரணம். இப்போது நம்பிக்கையோட சிகிச்சை எடுத்துவருகிறேன்

en kuzhanthaikku heart beat and growth illa so abort pannanumnu doctor sollitanga. antha kadavul kuda enakku help pannala. enakku romba kastama irukku........ tomorrow abort panna poren..... romba manasu kastama irukku. 2 year ku apparam conceive aanen but athum enakku illama poittu.............

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

don't worry sister ellam nanmaikae... nambikkaiyodu irungal kadavul kandippa nalla seithiya tharuvaar...

மேலும் சில பதிவுகள்