64 நாள் கர்ப்பம் உதவுங்கள்

நான் பேரிச்சம்பழம், மாம்பழம். ஜாம் பழம் போன்ற பழங்கள் சாப்பிடலாமா?
தடிமலுக்கு விற்றமின் சி எடுக்கலாமா?
அஜீரணக் கோழாறய் சரி செய்வது எப்படி?
குங்குமப் பூ எப்போதிலிருந்து எடுக்கலாம்?
5 கிலோ மீட்டர் வரை பைக்கில் பயணிக்கலாமா?
சோரு சாப்பிடவே பிடிக்கவில்லை என்ன செய்வது?
தயவு செய்து பதில் தாருங்கள்

Please reply

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

ஹாய் கஜலஷ்சி நீங்கள் கேட்பவை ஒன்றும் செய்ய‌ கூடாதவை என்ட்ரு நினைக்கின்ரேன். பைக் பயணம் தவிர்க்க‌ வேன்டும். குங்கும‌ பூ பற்றி தெரியவில்லை. நான் 6ம் மாதம் தான் எடுத்துக் கொன்டேன். சத்தி போனாலும் நன்ராக‌ சாப்பிடுங்க‌ அது தான் நல்ல்து.

bike travel vendaam mathabadi enna saapidanum nu dr ta kettu saapdunga sister

fruits and dates sapdalam. travel pannavey kudathu. tablet ethum nengalavey sapda kudathu. kunguma poo 6 monthku appuram milkla pottu kothika vittu kudinga ok take care of ur health

Fruits apple orange maathulai sapdunga pa maambalam pine apple pappaya black grapeslam venam pa travel panathinga weight thukathinga 1st 3 monthsku nalla sapdanum pa pidikalainalum konjam konjam try panunga 2hrs gap vitu food and juice eduthukonga 5months varaikum careful ah irunga weight thukathinga over ah stain panikathinga then na ellartaum solrathu pa 5months varaikum contact vendam pa after 5months nalla kuninju nimirnthu work panunga walking ponga after 5 months contact vachikita normal deliveryku easy ah irukumnu veetla periyavanga sollirukanga pa athan ungalukum solren pa take care

மேலும் சில பதிவுகள்