operation ku pin

Dear sisters,
. ennaku marriage agi,Ella avamanangalum Patti 3 yrs kalichi treatment eduthu ,ippo enaku azhagana pappa piranthu irukka.avaluku ippo 4 months nadakkuthu.ana enaku water illama operation la than 9 masam 19 nall la pirantha.enaku talet edukurathunala (preganency time) la sugar increase agi ctrl panna mutiyama pappa low weight baby ya pirantha (2.300 kg).ippo 6 kg normal weight Ku kondu vanthuttom.but ippo enaku weight 93 kg ya man irukaen.pappa pirakkum munnalayae over weight 75 kg la irunthaen.ippo enna back pain m, joint pain athigama iruku weight increase anathala.but periyavanga solranga 1 yr Ku appuram sari agirumnu.but athukulla Nan nadakka mutiyama agiruvaenonu payama iruku.so yarachum baby ya pathikama weight reduce panna vali sollunga pls.enakku mother feed athigam illanu formula milk m kidukuraen pappaku.pls give me a way sis

periyavavga solrathu correct than,enakum same experiance.

ரம்யா ஜெயராமன்

//periyavanga solranga 1 yr Ku appuram sari agirumnu.// இப்போ நீங்க பாப்பாவையும் பார்க்கணும். தூக்கம் போதாம இருக்கும். முன்பை விட வேலை அதிகம். உங்க உடம்பு திரும்ப பழைய நிலைக்கு வரணும். பாப்பா வளர வளர அவங்க வெய்ட் அதிகமாகும். இன்னும் சிரமம் உங்களுக்கு. இப்படி இத்தனை விஷயம் இருக்க வலிகளையெல்லாம்... அதுவும் ஒரு வருஷம் பொறுத்துக்கணுமா! எனக்கு இது சரியா தெரியல. வலி இருக்கும்தான். ஆனா ஒரு வருஷம் தொடர்ந்து இருக்கக் கூடாது. சந்தர்ப்பங்களைப் பொறுத்து அப்பப்போ வந்துட்டு போகாலாம். அது பரவாயில்லை. ஓய்வு போதாமலிருக்கலாம் உங்களுக்கு. அனீமிக்காக இருக்கலாம். ஒழுங்கா சாப்பிடுங்க. முடியும் போது ரெஸ்ட் எடுங்க. மனசை சாந்தமா வைச்சுக்கப் பாருங்க.

//nadakka mutiyama agiruvaenonu// அப்படியெல்லாம் நினைக்க வேணாம். நீங்க இப்படிச் சொல்றதுல இருந்தே எவ்வளவு வேதனையைப் பொறுத்துட்டு இருக்கீங்க என்று புரியுது. ஒரு தடவை உங்க டாக்டரைப் போய்ப் பாருங்க. ஃபீட் பண்றதையும் சொல்லணும். ஏதாச்சும் தற்காலிகமா பெய்ன் கில்லர் கொடுப்பாங்க. எக்சர்சைஸும் தேவையாக இருக்கும். கொஞ்சம் வலி குறைய உடம்புக்கு தன்னைச் சரியாக்கிக்க அவகாசம் கிடைக்கும். பிறகு மெதுவாக சரியாகும்.

தமிழ்ல தட்டி இருக்கலாம் நீங்க. படிக்க ரொ..ம்ப நேரம் ஆச்சு. :-)

‍- இமா க்றிஸ்

என்னோட மகன் பிறந்த போது 82 கிலோ இ௫ந்தேன் 6 மாதம் ஆனதும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்,1 வ௫ஷம் ஆனதும் 68 க்கு வந்தேன்,

ரம்யா ஜெயராமன்

you tube la postpartum exercise program nu pottu parunga,atha continue va pannunga.eppave panna try pannunga.first konjam kastama erukum.try pannunga.

ரம்யா ஜெயராமன்

நன்றி ரம்யா,கண்டிப்பா௧ உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்றேன்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

நன்றி Imma.Sorry நான் மொபைலில் தட்டச்சு செய்தேன்.ஆதலால் எவ்வாறு தமழில் தட்டச்சு செய்வது ௭ன்று தெரியவில்லை.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

imma amma enaku operation seithu 2 1/2 madhangal agirathu. Veli kayam arivittathu. Ul kayam ara evvalavu madhangal agum. Pls sollunga. Hospital la keta appadi tha irukkum nu solranga.

I love my parents...

Operation seithadharku pin one month ku tablet thanthanga.one month pottal podhuma?? Most ta tablet ethana month ku podanum.

I love my parents...

Am waiting for ur reply

I love my parents...

//operation seithu 2 1/2 madhangal agirathu.// என்ன‌ ஆப்பரேஷன்!!

//Ul kayam ara evvalavu madhangal agum.// அது முன்னாடியே ஆறி இருக்கும்.

//appadi tha irukkum nu solranga.// எப்படி? கேள்வி புரியலயே கண்ணா!

//Operation seithadharku pin one month ku tablet thanthanga.// என்ன‌ ஆப்பரேஷன்? என்ன‌ டாப்லட்?

//one month pottal podhuma??// கருத்தடை மாத்திரையா! //Most ta tablet ethana month ku podanum.// ஏதோ அவசரமா கேட்டு இருக்கீங்க‌. ஆனால் நீங்க‌ விபரமா சொன்னால்தானே படிக்கிறவங்களுக்குப் புரியும் கண்ணா!

~~~~
உண்மையைச் சொல்லணும்னா... எந்தக் காயமும் மருந்து மாத்திரைகளில்லாமலே ஆறும். மருந்துகள் செய்யும் வேலை ஆற‌ வைப்பது அல்ல‌; கிருமித் தொற்றைத் தடுப்பது மட்டும்தான். கிருமித் தொற்று ஏற்படாதிருந்தால் எட்டு நாட்களுக்குள் எந்த‌ வெட்டும் ஒட்டிவிடும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்