operation ku pin

Dear sisters,
. ennaku marriage agi,Ella avamanangalum Patti 3 yrs kalichi treatment eduthu ,ippo enaku azhagana pappa piranthu irukka.avaluku ippo 4 months nadakkuthu.ana enaku water illama operation la than 9 masam 19 nall la pirantha.enaku talet edukurathunala (preganency time) la sugar increase agi ctrl panna mutiyama pappa low weight baby ya pirantha (2.300 kg).ippo 6 kg normal weight Ku kondu vanthuttom.but ippo enaku weight 93 kg ya man irukaen.pappa pirakkum munnalayae over weight 75 kg la irunthaen.ippo enna back pain m, joint pain athigama iruku weight increase anathala.but periyavanga solranga 1 yr Ku appuram sari agirumnu.but athukulla Nan nadakka mutiyama agiruvaenonu payama iruku.so yarachum baby ya pathikama weight reduce panna vali sollunga pls.enakku mother feed athigam illanu formula milk m kidukuraen pappaku.pls give me a way sis

// என்ன‌ ஆப்பரேஷன் // enaku baby poranthu 2 1/2 month agudhu. Baby stomach la motion poitadhala operation pannanga amma.

//appadi tha irukkum nu solranga.// எப்படி? கேள்வி புரியலயே கண்ணா.. Irumbhum podhum, thumbhum podhum pain appadiye tha irukku nu dr kitta sonna athuku avanga appadi tha irukkum nu solranga. Intha pain innum ethana month irukum, na thirumba pazhaya mathiri aga innum evla month agum amma.

/Operation seithadharku pin one month ku tablet thanthanga.// என்ன‌ ஆப்பரேஷன்? என்ன‌ டாப்லட்? T-re, T-ca tablet 1 month thanthanga. Intha tablet one month tha tharuvangala???

I love my parents...

Ennoda weight 45 kg tha amma,age 21 tha agudhu…papa irukkum podhu 54 kg varai increase aguchi. Hospital la age kammiya irukku athanala tha unaku pain athigama theridhu nu nurse sonnanga. Yaru kitta ketalum vera vera mathiri tha solranga. Eppo varaikum tha pain irukkum

I love my parents...

சிசேரியன். உங்களுக்கு நடந்தது எல்லாரையும் போல‌ சிசேரியன். காரணம் என்ன‌ சொல்லப்பட்டிருந்தாலும் சிசேரியனைத் தவிர‌ வேறு எதுவும் இல்லை.

// avanga appadi tha irukkum nu solranga.// ஒரு சர்ஜரி ஆகி இருக்கு. தசைகள் முன்பு போல‌ இல்லாமல் ஒரு தழும்பு இருக்கும். வெளிக்காயங்கள் போல்தான் இதுவும். கொஞ்ச‌ நாளில் சரியாகிவிடும். இருமும் போதும் தும்மும் போதும் வயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

//Intha pain innum ethana month irukum,// ;‍) நீங்கள் இருமல் தும்மலுக்கு ஏதாவது செய்து நிறுத்தும் வரை. ;‍) அதிக‌ காலம் இராது. யோசிக்காதீங்க‌. நீங்க‌ வேற‌ விஷயத்துல‌ கவனமா இருந்தால், இது பெருசா தெரிஞ்சிராது. எப்பவும் சர்ஜரி ஆனதை பெருசா நினைச்சுட்டே இருந்தா, இப்படித்தான் நிறைய‌ குட்டிக்குட்டி விடஷயங்கள் பெருசா தெரியும். உங்க‌ கைல‌ ஃப்ரீயா நிறைய‌ நேரம் இருக்கு என்று தோணுது.

//na thirumba pazhaya mathiri aga innum evla month agum amma.// உங்க‌ மனசைப் பொறுத்தது அது. ஏற்கனவே பழைய‌ மாதிரி ஆகிட்டீங்க‌ என்று நம்பினீங்கன்னா... ஆகிட்டீங்க‌ தான். இல்ல‌... இதையே நினைச்சு பெருசாக்கிட்டு இருந்தா உங்க‌ மனசு போல‌ அதிக‌ காலம் எடுக்கும். இது சைக்காலஜி.

//T-re, T-ca tablet 1 month thanthanga.// ம். //Intha tablet one month tha tharuvangala???// நீங்க‌ கம்ப்ளைண்ட் சொல்லிட்டு போறதை நிறுத்தும் வரை. ஈஸியா எடுங்க‌. மாத்திரை இல்லாமல் கூட‌ இருக்கலாம். இருமும் போதும் தும்மும் போதும் வலி இருக்கு என்கிறீங்க‌. அதை நிறுத்த‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்கிறதைப் பாருங்க‌. (நான் சொன்ன‌ பதிலை மேலோட்டமா புரிஞ்சுட்டு டாக்டர் தந்ததை எடுக்காம‌ விட்டுட்டு என்னைக் குறை சொல்லப்படாது.)

குழந்தையை யார் பார்த்துக்கறாங்க‌? நீங்க‌ மெட்டர்னிடி லீவ்ல‌ இருக்கீங்களா? சமையல், வீட்டு வேலை எல்லாம் யார் பார்க்கிறாங்க‌? டெலிவரியின் பின் எத்தனை நாள் / வாரம் கழிச்சு நடக்க‌ ஆரம்பிச்சீங்க‌?
~~~~~~~~~~~
//age kammiya irukku athanala tha unaku pain athigama theridhu nu nurse sonnanga.// பொய்யல்ல‌, உண்மையைத்தான் சொல்லியிருக்கிறாங்க‌. அவங்க‌ சொன்னது உங்க‌ உடம்பின் ஏஜை அல்ல‌, மனசின் ஏஜை. நான் சொன்னதைத்தான் அவங்க‌ வேற‌ வார்த்தையை வைச்சு சொல்லியிருக்காங்க‌. அவங்க‌ சொன்ன‌ ஒரு சொல்லை திரும்ப‌ நீங்க‌ கவனிச்சுப் பார்க்கணும். //pain athigama theridhu// 'அதிகமா தெரியுது' என்கிறாங்க‌, 'அதிகமா இருக்கு' என்று சொல்லல‌. அதாவது உண்மையில் இது சிம்பிளான‌ விஷயம், நீங்க‌ பெருசா யோசிக்கிறீங்க‌ என்கிறாங்க‌.

//Yaru kitta ketalum vera vera mathiri tha solranga.// ஆமாம். மனிதர் அப்படித்தானே! ஒவ்வொருவர் சிந்தனையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு மாதிரி தான் பதில் சொல்வோம். நீங்க‌ யார்ட்ட‌ கேட்கணும், யார்ட்ட‌ 'மட்டும்' கேட்கணும் என்கிறதைத் தீர்மானிக்க‌ முடியாம‌ எல்லார்ட்டயும் கருத்து கேட்டு குழம்பறீங்க‌. இதைத்தான் அந்த‌ நர்ஸ் ஏஜ் கம்மி அதாவது அனுபவம் கம்மி என்கிறாங்க‌. இத்தனையும் இங்க‌ கேட்டதுக்கு டாக்டர்ட்ட‌ கேட்டிருக்கலாம்ல‌! அதையும் நம்பாம‌ இன்னொரு ஆள்ட்ட‌ கேட்பீங்க‌. ;‍)

//Eppo varaikum tha pain irukkum// உங்க‌ மனசுல‌ இருந்து பெய்னை நீங்க‌ தூக்கித் தூரப் போடும் வரைக்கும்.

அமைதியாக‌ இருங்க‌. எப்பவும் பிஸியாக‌ மனசை வைச்சுக்கங்க‌. நீங்க‌ எவ்வளவு தூரம் ஆக்டிவா இருக்கீங்களோ அத்தனை சீக்கிரம் இந்த‌ மனநிலையில் இருந்து வெளியே வருவீங்க‌. டெய்லி ஒரு வாக் போங்க‌. நல்லது. தசைகளுக்குக் கொஞ்சம் பயிற்சி கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Hmmm.. Thanks amma.. //இருமும் போதும் தும்மும் போதும் வயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்// hmm..

//சர்ஜரி ஆனதை பெருசா நினைச்சுட்டே இருந்தா, இப்படித்தான் நிறைய‌ குட்டிக்குட்டி விடஷயங்கள் பெருசா தெரியும்.// hmm correct than amma.. Enga akka-kum,anni-kum normal delivery enaku operation athanala ammavum appavum feel pannuranga. Situation sari illa so operation pannitanganu sonnanga appa purinjika matturaru avasara pattu operation pannittinga nu solraru..

//(நான் சொன்ன‌ பதிலை மேலோட்டமா புரிஞ்சுட்டு டாக்டர் தந்ததை எடுக்காம‌ விட்டுட்டு என்னைக் குறை சொல்லப்படாது.)// hmmm okk okk ammma puridhu..

//யார்ட்ட‌ 'மட்டும்' கேட்கணும் என்கிறதைத் தீர்மானிக்க‌ முடியாம‌ எல்லார்ட்டயும் கருத்து கேட்டு குழம்பறீங்க‌. // athanala tha ippo unga kitta ketta..

// இத்தனையும் இங்க‌ கேட்டதுக்கு டாக்டர்ட்ட‌ கேட்டிருக்கலாம்ல‌!// hmm keta avangalum ninga sonnathedha sonnanga.. Eppavum athaiyea nenachikittu irukkathinga,bayapadathinga nu sonna.vali avanga avanga udalnilaiya poruthu marupadum nu sonnanga.

//அதையும் நம்பாம‌ இன்னொரு ஆள்ட்ட‌ கேட்பீங்க‌.// correct than amma ippo ungakitta ketunu irukka.

//நீங்க‌ எவ்வளவு தூரம் ஆக்டிவா இருக்கீங்களோ அத்தனை சீக்கிரம் இந்த‌ மனநிலையில் இருந்து வெளியே வருவீங்க‌.//hmmm saringa amma..

// சமையல், வீட்டு வேலை எல்லாம் யார் பார்க்கிறாங்க‌? // na ippo amma vitla irukka Amma.

//குழந்தையை யார் பார்த்துக்கறாங்க‌? // eppavum na mattum tha papa kuda irukka.. Amma vela senjittu iruppanga. Hus vittuku pona velaium nan tha seiyanum papavaium na tha pathukanum. Appo correct ta irukkum amma, appo pain pathila nenaikka mata ninga sonna mathiri எப்பவும் பிஸியாக‌ மனசை வைச்சுக்கங்க‌ busy ha tha iruppa.

//டெலிவரியின் பின் எத்தனை நாள் / வாரம் கழிச்சு நடக்க‌ ஆரம்பிச்சீங்க‌?// oru naal kazhitchi nadakka sonnanga, nadandha amma irunthaga kuda.

//நீங்க‌ மெட்டர்னிடி லீவ்ல‌ இருக்கீங்களா? // leave la illa amma. Na 2017 la clg mudicha. Enaku 2017 feb la mrge aguchi after mrge 2 month clg pona. Mamiyar veedu andhara Border na chennai so amma vitla irunthutha clg pona, saturday sunday ooruku pova. antha month ea pregnant so mela ethum padikka mudila B.Ed pannanum asa ana ippo panna mudiyathonu thonudhu. Ippo govt exam ku tha padikkalam nu irukka..

&

romba thanks amma enaku velakkama sonnathuku na romba kozhambi poitta, na kozhambi ponathum illama ungalaium tension pannitanonu thonudhu sorry sorry amma. Inimea yarukittaium kekka mata..

I love my parents...

Irumal la irunthu veli vara veettu vaithiyam irunthal sollunga amma , en kuzhanthaiya kosu kadila irunthu kapatha vazhi sollunga.

romba question kekkuranu kovapadathinga amma.

I love my parents...

மேலும் சில பதிவுகள்