thyroid

எனக்கு திருமணம் ஆகி 5 1/2 வருடங்கள் ஆயிற்று இன்னும் பாப்பா இல்லை எனக்கு தைராய்டு உண்டு மருந்து எடுத்து நார்மல் ஆயிற்று ஆனாலும் கழுத்து வீக்கமாய் இருக்கு பார்க்கிறவங்க தைராய்டு உண்ட அதனால் தான் கரு உண்டாகலே என்று சொல்லும் போது வேதனையாக இருக்கு நம்பிக்கை போயிடுது வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் தெரிந்த தோழிங்க பதில்தாங்க please

தோழி வாயை அசைக்கும் பயிற்சி செய்தால் வீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

நன்றி தோழி இன்று முதல் செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்