muthu samba srilanka rice

Anbu srilanka friends..
Naan muthu samba rice vaanginen. Adhu eppadi use seivadhu? Our vidha vaadai varugiradhu. Indha arisiyil enna
enna dish seiyalaam. Ilangai tholigal udhavavum.nandri.

அழகான பெயர். பதிவு தமிழில் இருந்திருந்தா படிச்சு பலரும் பதில் சொல்லி இருக்கக்கூடும். ட்ரை பண்ணுங்களேன்... கீழே எழுத்துதவி, அல்லது கருத்து தட்டும் போது “Type Method" என இடக்கை பக்கம் ஒரு டப்பா வரும்... அதில் தமிழ் தேர்வு செய்யுங்க. சுலபம் தான். நீங்க கேட்ட அரிசி பேர் எனக்கு புதுசு... இலங்கை ஆட்கள் கண்டா நிச்சயம் பதில் தருவாங்க... எனக்கு அறுசுவையில் ஏற்கனவே கிடைச்ச தகவல்.. Jija என்றொரு தோழி சொன்னது...

//முத்து சம்பா அரிசி இட்லிக்கு நன்றாக இருக்கும்.(Product of Srilanka) எல்லா இந்தியன் கடைகளிலும் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நம் ஊர் இட்லி அரிசி போலவே இட்லி நன்றாக வரும்.//

இட்லி செய்து பாருங்க விரும்பினா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொன்னது போல இட்லி நல்லாவரும். நானும் இட்லி, தோசைக்கு அதான் யூஸ் பண்ணுவேன். சாப்பாட்டுக்கு கூட அந்த அரிசிதான் இங்க சிலர் யூஸ் பண்ணுவாங்க. நல்லா சிவக்க வறுத்து ரவை பதத்துக்கு திரிச்சு உப்புமாவும் செய்யலாம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வனிதா மற்றும் உமா மிகவும் நன்றி. இன்று முதல் தமிழில் முயர்சிக்கிரென். இதில் பிரியாணி செய்யலாம்மா?

மேலும் சில பதிவுகள்