adi patta kayam adaiyalam maraiya

En kanavarukku two weeks ku munnadi accident agiduchi mugathula thechiruchi ippo Kayam ariduchi anal antha adaiyalam maraiyala athuku enna panna lam.

ஜெயஸ்ரீ இப்ப உங்க கணவர் நல்லா இருக்காங்களா? வைட்டமின் ஈ ஆயில் டையிலி 3 தடவை தடவுங்க மாறும், மஞ்சள் நிற பாட்டில் பர்புள் நிற மூடியுடன் இருக்கும்.

bio oil நல்லது. எதுவும் கிடைக்காவிட்டால் olive oil கூடப் போதும். சட்டென்று அடையாளம் காணாமற் போகாது. கொஞ்சம் நாள் ஆகத்தான் செய்யும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்