மாதவிடாய் சந்தேகம்

எனக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் 6 நாட்களுக்கு வருகிறது. இது போன்று வருவது Normal தானா? இவ்வாறு 6 நாட்களுக்கு வருவதனால் கறுத்தரித்தல் தாமதமாகுமா? எனக்கு கருமுட்டை எத்தனை நாட்களில் வெளிவரும்.எனது குழப்பத்தை தெளிவு படுத்துங்கள் தோழிகளே.Please.

innum konja nall wait pannitu aparama blood check panni parkalama illa ippa poi paarkalama madam

folic acid u can continue

Consult the doctor because she know abt ur body condition follow the instruction

frnd ur frm whr??

k madam thanks

2 மாதம் கழித்தெல்லாம் கன்ஃபர்ம் ஆக வாய்ப்பு இல்லைங்க. நீங்க வீக்கா இருக்கலாம், அதனால் கூட தள்ளி போகலாம். டாக்டரை பார்த்து அவங்க சொல்றதை கேளுங்க. டெஸ்ட் பண்ணிட்டு இல்லன்னு தானே மருந்து கொடுத்தாங்க? அப்பறம் ஏன் குழப்பம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

madam folic acid tablet doctor sonna than sapidanuma illa normala namma medicala vanki sapidalama futurela yaethum side effect varruma madam

Dear
please consult with ur doctor because this is our health dont take any medicine from Medical store

Nenga dr soldratha kelunga apa than next time conceive aga mudium perid ethanala late nu first chk panunga aparam trtment parunga kandipa nalathu nadakum all the best

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

Neenga dr kitta consult pannuga

மேலும் சில பதிவுகள்