அடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;)

அன்பு குணா’ங்க்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

வனிதா'ங்க , புதியதாய் இழை தொடங்கி வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிங்க :-)

உமா அக்காங், வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

தேவி அக்காங், உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

கலை மேடம், வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

Christmas மேடம், வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

காயத்ரி மேடம், உங்க வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

சுமி அக்காங், வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

உமா அக்காங், வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க :-)

சுபி சகோ, வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

ரேணுகா மேடம், வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குணா அவர்களே

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துகள்

தம்பிங். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Be simple be sample

நன்றின்னு சொல்லிட்டு நழுவறீங்களே...இனிப்பு எங்கே?

மேலும் சில பதிவுகள்