Any Tips

yen pennirku 2yrs agarathu. aval ennum any time & thoongum pothu viral sappi konduthan thoongara. athai eppadi stop panrathu. enaku entha vazhium theriala. pls help me friends tell me your openion

கற்றாழையை விரலில் தடவி விடுங்கள் ஒரு 2,3 நாள் இப்படி செய்தாலே அந்த பழக்கத்தை உங்க பொண்ணு மாத்திடுவா ஃப்ரன்ட்.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

its better apply little Neem oil fingers she will forget

Antony

Life is one time only enjoy with peaceful

மேலே 'வாயில் விரல்' என்று போட்டு தேடுங்க. டைப் பண்ண முடியாவிட்டால் நான் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்யுங்க. இந்தத் தலைப்பில் நான்கைந்து இழைகள் இருக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

thanks friends

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.

thanks for ur tips friends

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.

மேலும் சில பதிவுகள்