friends

தோழிகளே உதவுங்கள் எனக்கு போன மாதம் 22ஆம் தேதி பீரியெட்ஸ் வந்தது பா இந்த மாதம் இன்னைக்கு பீரியெட்ஸ் ஆய்ட்டேன் பா. போன மாதமும் 10 நாள் முன்னாடியே வந்துருச்சு இப்பவும் அதே மாறி வந்துருச்சு பா. 1 நாள் dark brownish colorla bleeding படுது 2ஆம் நால் அதிகமா போகுது 3ஆம் நாளும் அப்படி தான் இருக்குது என்ன பன்ரதுன்னு சொல்லுங்கள் doctorta போலம்னு சொன்னல் husband திட்டுவங்க மாதம் மாதம் உன்னல இதேய் பிரச்சனையா போச்சுன்னு சொல்லுரங்க. எதுக்கு இப்படி இருக்குது ன்னு சொல்லுங்க. Pls friends pls enaku 1yr baby irukura pa. Pls suggest me

Neenga cold fruits sapidunga thanium sapidunga

Thank u frnd for ur kindly reply

மேலும் சில பதிவுகள்