Urgent urgent urgent pls help me

Hi frnds enaku kalyam agi 1 yr aguthu pco treatment eduthu 4 mnths perid sariaga anathu ana intha mnth 43 days agi inum agala 35 daysla check paninen negative nan meendum check panalama ila athu than unmaya enaku kastama iruku yaravathu ans panunga oru kulanthai ilama nan rompa kasta paduren suside panalam pola iruku elorum pesaratha kekum pothu enaku reply panunga pls

நன்றி அக்கா உங்கள் பதில் ஆருதலாக உள்ளது என் பயம் எங்க வீட்ல என் அக்காக்கு 4 வருசமா குழந்தை இல்ல அவருக்கும் பீ சீ ஓ எனக்கும் இதே ப்ராப்லம் அதான் பயமா இருக்கு என் தங்கைக்கும் 8 மாதங்கள் ஆகிறது அவளுக்கும் இன்னும் கர்பம் ஆகவில்லை இதே ப்ராப்லம் அவளுக்கும் இருக்குமோ பயமா இருக்கு அக்கா எல்லோரும் உங்க 3 பேருக்கும் குழந்தை பிரகாதானு அம்மா கிட்ட கேகும் போது அவங்க பீல் பன்றாங்க கஸ்டமா இருக்கு அக்கா

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

Fresh ரொம்ப நல்லது.கிடை௧

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

கவலைவேண்டாம் உங்கள் அதே problem தான் எங்கள் வீட்டில்.நாங்கள் மூன்று பேர்.மூன்றும் பெண்கள் தான்.மூன்றுபேருக்கும் குழந்தை இல்லை.ஒருத்தர்க்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிகோள்வோம்.வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு நாம் அனுபவிக்கிற கஷ்டம் புரியாது.அதனால் சொல்லதான் செய்வார்கள்.
டென்ஷன் ஆகவேண்டாம்.எனக்கு உங்கள் வலி புரியும்.உங்கள் family ஆக prayer பண்றோம்.

நன்றி உங்க மாதிரி தோழிகள் தரும் ஆருதல் தான் மிக பெரிய மருந்து நானும் உங்களுக்காக வேண்டி கெள்கிரேன்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

Fresh மலை வேம்பு ரெம்ப நல்லது. ஆனால் இல்லனா பொடி பயன்படுத்துங்கள்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்