Oven

என் கிட்ட‌ ரெண்டு oven இருக்கு. ஆனால் அது oven அ or toster ‍அ என்றே எனக்கு தெரியவில்லை. ஒவென் என்றால் எப்படி கண்டுபிடிப்பது ,டோஸ்டர் என்றால் எப்படி கண்டுபிடிப்பது?convention mode என்றால் என்ன‌?Bake எதில், எப்படி பண்ணுவார்கள்? ஒவென் எப்படி பயன்படுத்துவது என்று விளக்க‌ படக் குறிப்புடன் தெளிவு படுத்துவீங்களா ? please

convention na athula ellam seiyalam baking,toasting,grill. toaster la verum toast dhan panna mudium

//ரெண்டு oven இருக்கு.// இதுதான் சரி. :-) //toster ‍அ என்றே எனக்கு தெரியவில்லை.// அது அவன் இல்லையென்றால் யாரும் சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.

//டோஸ்டர் என்றால் // ப்ரெட் ஸ்லைஸ் போகும் அளவு (ஒரு சமயம், இரண்டு அல்லது நான்கு ஸ்லைஸ்கள் போடக் கூடியதாக) துளைகள் இருக்கும். அப்படியில்லாமல்... சான்விச் டோஸ்டரும் இருக்கிறது. அது அவன் போல இராது. உங்களிடம் இருப்பவை இவை அல்ல என்பது புரிகிறது.

அவன் போலவே தோற்றமுள்ள டோஸ்டர் அனேகம் வீடுகளில் பயன்படுத்துவதில்லை. அவை அதிக துண்டுகளை ஒரே சமயம் விரைவாக டோஸ்ட் செய்யப் பயன்படுத்துபவை. அநேகம்... ஹாஸ்டல், காம்ப்பிங் கிச்சன், கம்யூனிடி ஹால் இப்படியான இடங்களில் இருக்கும். உயரம் கேக் ட்ரே போட போதாத அளவு சின்னதாக இருக்கும். கன்வேயர் பெல்ட் ஓடுவது போல தட்டு, ஸ்லைஸ்களை இழுத்துப் போய் இன்னொரு பக்கமாக வெளியே தள்ளிவிடும்.

//convention mode என்றால் என்ன‌?Bake எதில், எப்படி பண்ணுவார்கள்? ஒவென் எப்படி பயன்படுத்துவது என்று விளக்க‌ படக் குறிப்புடன் தெளிவு படுத்துவீங்களா ?// முதலில் உங்கள் மாடல் என்னவென்று தெரியவேண்டும். சொல்லுங்கள். பிறகு யாராவது இந்தியாவிலிருக்கும் சகோதரிகள் பதில் சொல்வார்கள்.

படத்துடன் இங்கு சொல்வது சற்று சிரமம்.

‍- இமா க்றிஸ்

yennidam daevoox brand m/w oven erukku athu palayathu ynga v2 owner kuduthar athil girll plate illa antha plate mattum thaniya yangu kidaikumnu sollunga pa pls.(athula girll option erukku)nan dubai la erukan

மேலும் சில பதிவுகள்