periods

periods 60 நாள் தள்ளி போகுது .ஆனா கன்சீவ் இல்ல .இது எதனால friends? doctor ட போன periods வர femilon tablet குடுத்தாங்க 5 tablet சாப்டபிறகு periods வந்துச்சு பிறகு 10 days ah periods நிக்கல . periods நிக்க doctor ta போன meprate tablet 15 days கு குடுத்துருக்காங்க ...என்ன வாழ்கை டா? ஒன்னுமே புரியல ? கல்யாணத்துக்கு முன் periods problem மே இல்ல .இப்போ?

Feel Pannathhega dear

ethani years achu kalyanam agi????

சத்து குறைவினால் கூட இது மாதிரி ப்ரப்ளம் இருக்கும் எதுக்கும் டாக்டர்கிட்ட போய் காட்டுங்க

june19 2013 naaliyoda 1 year complete aaguthu .

Happy Αnniversary and May your marriage Βe Blessed with love, jοy And companionship Fοr all the years οf your lives.

திருமணம் ஆன முதல் மாதத்திலிருந்தே லேடி டாக்டர் கிட்ட போய்டு இருக்கேன் . அவங்க குடுக்குற tablet ,instractions follow பண்றேன் ... but till am not conceive..

thank u thank u sooooooo much.... friend

Thanks mattum potahthu party venum

ya sure frd.... but how is it possible?

neenga entha ooru

Friend come on email

binumol308@gmail.com

மேலும் சில பதிவுகள்