hai friends

கணவருடன் உறவில் ஈடுபடும் போது இரத்தம் வருகிறது.. இது நார்மல் தானா? நாங்கள் 2வது குழந்தைக்கு முயர்ச்சிக்கிறோம் .. டாக்டரிடம் கேட்டால் ரொம்ப நாள் கழித்து இருந்தால் இது போன்று இருக்கும் என்று கூறி மாத்திரை குடுத்து உள்ளார்.

enga house nearla oru aunty kum same problem irunthuchu dr sonnathu normal
la conduct la iruka sonaga

ungaluku kalyanam agi ethani varusam achu???

4 years completed

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

enga house nearla oru aunty kum same problem irunthuchu dr sonnathu normal
la conduct la iruka sonaga

neenga enga irukeenga

Cuddalore

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

dr kitta check pannunigla akkka

Hmmm. But avanga conduct la kuda ipadi irukalam nu sokitanga.. husband foreign la irunthu vandhu irukanga long gap la apadi irukalam nu soli tablet kuduthu irukanga...

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

some time ungaluku infection irulkalam

how many yrs after conduct pannuniga???

1year

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

மேலும் சில பதிவுகள்