கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்

அன்பு தோழிகளே,
அனைவருக்கும் வணக்கம்....

டாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....

இன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....

எனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....

உங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......

டாக்டர் ட Consult பண்ணிட்டு femilon tablet சாப்பிடுங்க period வந்துடும்.

Enakku thairaid problem irukku kozhantha ilama irukkura one year ah thairaid irukkurathala enakku kozhantha nikkalaiya karu thangurathukku na enna seiyanum....enakku kozhantha thanganum na enna enna seirathu

Hi friends !
நான் இன்று தான் புதிதாக
இணை ந்து உள்ளேன். என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்று எனது பதிவிற்கும் தங்களது கருத்தினையும் பதிவிடுங்கள்.

எனக்கு திருமணமாகி 1 வருடமும் 4 மாதமும் ஆகின்றது. இன்னும் கரு தங்கவில்லை. மாதம் மாதம் மாதவிடாய் சீராக வருகின்றது. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. Plz friends enakku tips சாெல்லுங்க.........

சிஸ் நீங்க தினம் முளைக்கட்டிய பாசி பயறு , பாதம், பேரிச்சம் பழம் சாப்பிடுங்க கண்டிப்பா பேபி தங்குவாங்க.இன்னும் தகவல்கள் நம் தோழிகள் தருவார்கள்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

I got married Oct 2017 first time confirm achu then 15days la adbot ayeruchu scan la urine bladder la stone irudhuchu atha kalanchruchunu sounaga APM na laser pane one year ayeruchu Ene na conceive aga try panalam nu but now I am to office also pls give tips to conceive sister

வேலை, லேசர் ட்ரீட்மண்ட் எல்லாம் பிரச்சினையே இல்லை. சந்தோஷமாக, அமைதியாக இருங்க. விரைவில் நல்ல செய்தி கிடைக்க என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

Thank you sis

god

anaku marriage agi 5 years aguthu but enum conceive agala.doctor ta pathom rendu perukkum normal than sonnanga.enaku tsh matum first 12 erunthathu tablet edutha peragu epa 4 eruku and enaku irregular period. hospital poi tablet adutha correct a agividaran.so please help me..

Hi fns na innakidhaan idhula inaithu iruken ennaium unga frnd ah ethukonga ennudaiya kelviku pls badhil sollunga

மேலும் சில பதிவுகள்