AMH

Hi Friends,

Last 7 month i take treatment,this month he told i have very low AMH level 0.74,please help me how to increase that level.it is possible to conceive?

Please tell some food items.

Hi Friends please help me

U dnt wory en frndku amh level itha vida kamiya irunthathu ana ipa pregnenta iruka so dr kita treatment panina pothum tablet sapidunga elam sari agum nenga conceive avenga

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

நீங்க கூகுள் சர்ச் கொடுத்து தேடி பாருங்க. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. தெரிந்த தோழிகள் பார்த்தால் பதிவிடுவார்கள். முடிந்த வ்ரை தமிழில் பதிவிடுஙள். அப்போதுதான் படித்து தெளிவான விளக்கம் கொடுப்பார்கள்.

antimullerian hormone(AMH)

இரத்தத்தில் இதன் அளவு.

அதிகம் - 3.0 ng/ml
நார்மல் - 1.0 ng/ml
நார்மல்லையே லோ பாடர் ரேஜ் - 0.7 – 0.9 ng/ml
குறைவு - 0.3 – 0.6 ng/ml
ரொம்ப குறைவு - 0.3 ng/ml

நீங்கள் சொல்லியிருப்பதுபோல‌ பார்த்தால் உங்களுக்கு நார்மலாகத்தான் இருக்கிறது. மேலும் இதனைப்பற்றி தெரிந்துகொள்ளவும்,இதனை சரிசெய்யவும் உங்கள் மருத்துவரிடம் விவரமாகப் பேசி புரிந்து கொள்ளுங்கள்.

Thanks for you reply Renuka and poornima.

Hi Railhana thanks for your reply.After saw your message i have confidence ,how you tell me she took any advance level treatment(like IUI / IVF) or it is possible to cure tablets .

My doctor told from next month itself start tablet then not increase go with injection then not success go IVF.

If you know can you tel any food items to increase that level.

En frndkum dr 3 mnths tablt than pa sapida sonanga cure agalana ivf panalanu sonanga but ava 3 mnth than tablt sapita cure aiduchu ipa normal level vanthuduchu foods pathi theriala but pomagranet daily sapida sonangalam avaluku ungala vida very low so ungalukum tabltla sariaidum u dnt wory atha pathiye think panama trtment parunga all the best

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

Thank you so much friend

Amh hormone na enna?... athai ethan moolamaaga check pannuvanga? Please tell me akka

Hi durga call me by name no problem

It is like a bleed test only.

மேலும் சில பதிவுகள்