malai vembu saapidalaama

Anbu thOzhigale,
Enakku enna solvathendre puriyavillai.... indru enaku maatha vidaai aagivittathu........ kadavul ennai migavum sothikkiraar.....

Naan intha maathamum malai vembu saapidalaamaa....

Kaneerudan ezhuthugiren..... manathin vethanaikku endru thana mudivu varumo. .

kavalapadathiga pa ungala polave nanum entha nelamaila than iruken ..kadavul mela namikai vaipom nalakaam seekaram varum ..

மீனா மனசு ரொம்ப‌ வலிக்கிது பா..போன‌ மாசம் மலை வேம்பு,துரியன் பழம்,டாக்டர் சொன்ன‌ படியும் நடந்து கொண்டோம்..இருப்பினும் ஏன் கரு தங்கவில்லை என‌ புரியவில்லை...அதான் இந்த‌ மாதமும் மலை வேம்பு சாப்பிட்டு பார்க்கலாமா என்று கேட்க்கிறேன்...

Anbudan,
Viji

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க சிஸ்டர்.
\\மனசு ரொம்ப‌ வலிக்கிது பா\\ ஆனா கண்டிப்பா இது கூடாது. மனசு ஏதோ ஒரு சோகத்துல விழும் பொது, நீங்க வலுக்கட்டாயமாய் , வேறு பக்கம் திருப்புங்க. நம்ம அறுசுவைல புதுசா கோலம் வந்திருக்கு நோட்டுல ட்ரை பண்ணுங்க. புதுசா சமையல் ட்ரை பண்ணுங்க. சோகத்த தள்ளியே வையுங்க. அது ரொம்பவே நல்லது விஜயலஷ்மி.

உன்னை போல் பிறரை நேசி.

malaivembu nanum 3 month sapiten pa..onum payan ilai..athu silaruku than udanay set aguthu nega try panuga irunthalum doctor soldratha senjeketuvaga stop pana vendam oru nal goodnews varum ..ungaluku yena problam pa..yenaku pco irunthathu june month than laprascope panyen ...kavalapadathinga pa...

durian palam malaysiale pregnancy try panravange matrum pregnant ah irukravange sapde matanngge coz anthe friut very heat..heatna karu tangge konjam kashtam sister..ninge venumna shaklee prduct for getting pregnant try panni paarunge very gud...folic asid continuosa sapte vangge..pasipayir vega vechi sapte vange..keep try

மேலும் சில பதிவுகள்