BP அதிகமா இருக்கு

என் தங்கைக்கு இந்த மாதம் ஜீலை 19 டேட் டெலிவரிக்கு தந்து இருக்காங்க இன்னும் 5 to 6 days நாள்ல டெலிவரி ஆயிடும் சொல்லி இருக்காங்க ஆனால் இப்ப இந்த வீக் செக் அப்ல BP 130/80 அதிகமா இருக்கு சொல்றாங்க இப்ப எப்படி BP குறைக்கிறது டாக்டர் ஒரு bp tablet கொடுத்ஹ்டு இருக்காங்க இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்கள் ப்ரன்ட்ஸ் before last 8 1/2 month her Bp was in control now suddenly it is high how to reduce dr said if bp is high she will go for c section tell me friends

unga sister romba bayathla irunthurupanga dr check pannumpothu athanalthan bp athigamaga ullathu. enakum pregnenta irukumpothu irunthucu after delivery ippo onnum illai. avangaluku bayathai pokkunga ok nenga ellorum kudathan irukinganu thairiyathai kondunga relaxa iruka sollunga ok

எனக்கும் ப்ரபா சொன்னது சரி என்றே படுது. பயம், டென்ஷன் எல்லாம் இப்போ திகமாகும். கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க வைங்க. மருந்தையும் எடுத்துக்க சொல்லுங்க. எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காதிங்க. ஒன்னும் இல்ல... இப்போ சிசேரியன்னு சொன்னதுக்கும் சேர்த்து பயந்துட போறாங்க... மனசை அமைதியா மகிழ்ச்சியா வெச்சுக்க சொல்லுங்க. ப்ரே பண்ண சொல்லுங்க. பிடிச்ச புத்தகங்கள் (க்ரைம், திரில்லர் எல்லாம் கூடாது) படிக்க சொல்லுங்க. பாட்டு கேட்க சொல்லுங்க (ஹெவி பிட்ட் சாங்க்ஸ் கூடாது. மெலடி பெட்டர்)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

En sister kum bp 130/80 erunthathu,c-section pannanum nu sonnanga,tablet kuduthanga,water niraiya kudika sonanga,relax a eruka sonanga,akka sonna mathiri erunthanga,normal delivery than achu.so bayam ellama parthukonga.

ரம்யா ஜெயராமன்

டெலிவரி டேட் நெருங்கிடதால பதட்டத்துல லாஸ்ட் செக்கப்ல அவங்களுங்கு பிபி அதிகமா இருந்து இருக்கலாம். டாக்டர் கொடுத்த மாத்திரையை சரியாக போட சொல்லுங்கள். மனதை ரிலாக்ஸா வச்சுக்க சொல்லுங்க. அரோக்கியமான குழந்தையை சுகமாக பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்