periods problem

தோழிகளே எனக்கு கடந்த மாதம் 4ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை மாத விலக்கு ஏற்பட்டது . எனக்கு எப்பொழுதும் 4 நாள் தான் மாத விலக்கு வரும் . கடந்த மாதம் மட்டும் தான் இப்படி. 35 நாள் இடைவெளியில் எனக்கு மாதவிலக்கு ஏற்படும் இந்த மாதம் இன்னும் மாத விலக்கு வரவில்லை மருத்துவரிடம் சென்று காண்பிக்கவா? இல்லை கொஞ்ச நாள் காத்திருக்கவா? பதில் கூறுங்கள் ...

போன மாதம் 4 ஆம் தேதி பீரியட்ஸ் ஆனதாக சொல்லி இருக்கீங்க. அதிக நாட்கள் பிளீடிங் ஆகியிருக்குன்னும் சொல்லிருக்கீங்க. 35 நாள் சைக்கிள் என்பதால் நீங்க இன்னும் கொஞ்சம் நாள் பாருங்க. பிறகு டிசைட் பண்ணுங்க.

நானும் அத தான் யோசிச்சேன் பூர்ணிமா இருந்தாலும் திருமணம் ஆகி 1 வருடம் ஆய்டுச்சு குழந்தை இல்ல Date தள்ளி போனாலே கர்ப்பம் ஆகிருக்க மாட்டமா னு ஒரு ஆசை ....

அப்படி இருக்கலாம்னு சந்தேகம் இருந்தால் home pregnancy test எடுத்து பாருங்க. ஆனால் அதற்கும் இன்னும் கொஞ்சம் நாள் காத்திருந்தால் தான் தெளிவான ரிசல்ட் கிடைக்கும்.

hi frds.. naan arusuvaiku pudhiyaval. enakku baby pirandhu 70days aagudhu. ipa enaku periods vandhurchi. baby pirandhu 50days vara enaku bleeding irundhadhu. adhukula peridos. idhanala enaku eadhu problom varuma ila idhu normal thanaa? dr kita poganuma? pls help me frnds

hi frds.. naan arusuvaiku pudhiyaval. enakku baby pirandhu 70days aagudhu. ipa enaku periods vandhurchi. baby pirandhu 50days vara enaku bleeding irundhadhu. adhukula peridos. idhanala enaku eadhu problom varuma ila idhu normal thanaa? dr kita poganuma? pls help me frnds

enaku amma kidayadhu na lv marg panikite chitthi torcher thaanga mudiala.enaku yarum ila. so na tha kulandhaya pathukite veetaium samalithu kondiruken. en doubt ah neengaladhu clear panuvinganu nenache.

thanks frds..

Delivery mudichu konjam irregular dhan erukkum kavalapadathapa aduthathu apo varathunu paru eda madiri erundha Dr kita po ma

கவலை வேண்டாம் இது நார்மல் தான் அடுத்து எப்போ பீரியட்ஸ் வருது பாருங்க அதுவும் சீக்கிரம் வந்துட்டா டாக்டர் கிட்ட போங்கமா. கவலை படாதீங்க சீக்கிரம் உங்கள் பிரச்சனைகள் காணமல் போய்விடும் நீங்க சந்தோஷமா இருங்க.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்