vestige product

Vestige products பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

vestige products pathi enna theriyanum ennoda sister athula erukkanga

எனக்கும் அதை பத்தி தெரியவேண்டும் ஹெல்தியா இருக்க அதுக்கு எந்த மாதிரி மாத்திரை சாப்பிடலாம்,

athula neem capsule ,protein,vitamin tablets iruku pa

மிக்க நன்றி அர்ச்சனா அது மெடிக்கல் ஷாப் லா கிடைக்குமா

Yes kandipa kidaikum

திரும்பவும் நன்றி பா, அது நல்ல பயன் கிடைக்குமா பா

S athu ellam natural products dhan

thanks pa

குழந்தைக்கு வேண்டி என்னவரோட நண்பர் இருவரிடம் vestige product சாப்பிட சொன்னார். 3months தொடர்ந்து சாப்பிட்டால் கரு உருவாகும் என்று சொன்னார்

மேலும் சில பதிவுகள்