pls help

hi nan 5 month pregnant.confirm ana nalil irunthu nanum en husbandum uravil irunthathu illai.bcoz en 1st baby 1yr munnadi 3 monthla abort agiduchi.athan konjam bayam.but husband & wife sernthu iruntha normal delivery agumnu solranga.ivalavu nal serama irunthu ippo sernthu iruntha ethavathu problem varuma.illai sernthu irukkalama.enakku kuzhapama irukku.pls friends ungalukku therincha sollunga pa.

உங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இல்லாமல் போயிருக்கு. உங்களைப் பார்க்கிற டாக்டர் என்ன சொல்றாங்க என்று கேட்டு அதன் படி நடக்கிறதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

இமா அக்கா சொல்வது தான் சரி டாக்டரிடம் கேட்டு அவங்க சொல்ற படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமான அழகான குழந்தையை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ungal karuthukkum vazhthukkum romba nandri.enakku normal delivery aga ungalukku therincha tips ethavathu sollunga.romba bayama irukku.

எல்லா புகழும் இறைவனுக்கே

Hai 5month varaikum carefulla irukanum ippo nenga seralam but unga health condition ennanu dr ta conform pannitu serunga ok. first nenga bayama irukumnu ninaika arambichingana athu negative thoughts ok be relax mind kulapikathinga ok ippo nenga happy iruntha unga baby healthya valarum bayapdama face pannunga ok amma nu kupdrathuku innum 5 monthla oru azhagana baby vara poranga so dont wry ok. dr ta kettu ethuva irunthalum decide pannunga ok

hi prabha unga replyku romba thanks pa.now 6th month started.enakkum en baby vara pora nalai ninaicha happya irukku.but delivery pathina bayam romba irukku.

எல்லா புகழும் இறைவனுக்கே

இந்த நேரத்துல பயம் உங்கள மட்டும் இல்ல குழந்தையையும் பாதிக்கும் மனச சந்தோஷமா வச்சுக்கோங்க நல்லா வாக்கிங் போங்க பழங்கள் நல்லா சாப்பிடுங்க நல்ல படியாக பிரசவம் நடக்கும கவலை வேண்டாம்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

உங்களைப் பார்க்கிற டாக்டர் என்ன சொல்றாங்க என்று கேட்டு அதன் படி நடக்கிறதுதான் நல்லது.

உங்கள் வார்த்தை மனசுக்கு தெம்பாக இருக்கு.உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி தோழி.

எல்லா புகழும் இறைவனுக்கே

Mam லாம் வேண்டாம் பா ஃபரிதானே கூப்புடுங்க. நல்லா சாப்புடுங்க தினம் dry fruits ல ஒன்னு ஒன்னு சாப்பிடுங்க அதிகம் வேண்டாம் டேட்ஸ் சாப்பிடுங்க இவை உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன்.எனக்கு இது 6‍‍‍வது மாதம்.டாக்டர் நவம்பர் 21 date சொல்லியிருக்காங்க.டெலிவரி பற்றி அறிகுறிகள் மற்றும் நார்மல் டெலிவரி ஆக என்ன செய்யலாம்னு உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க பா.

எல்லா புகழும் இறைவனுக்கே

மேலும் சில பதிவுகள்