ஹெல்தி ஸ்னாக்ஸ்.

3 வயது குழந்தைக்கு ஹெல்தி ஸ்னாக்ஸ் என்னென்ன கொடுக்கலாம். இபோ நான் பிஸ்கட்,மிக்ஸர் இதுமாதிரி தான் கொடுத்துகிட்டு இருகேன் வேறு என்ன கொடுக்கலாம் சொல்லுங்களேன்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் கொடுக்கலாம், முறுக்கு இரண்டுமே ஹெல்தி தான்.

Try cookies, boiled corn, fruit salads, baked samosas or puff (not oil fried), sundal, nuts. Oil fried snacks are not healthy even for kids. Baked potatos.. even chips are available nowadays. But try to give only home made. // mobile post.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிலளித்தமைக்கு நன்றி...

நானும் கேட்கனமுன்னி இருந்தேன் நீங்களே கேட்டுடிங்க‌. எனக்கும் இது உபயோகமா இருந்து. நன்றி

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்