help me friends

yenaku age 24 akuthu marriage agi 1.6 year atchu yeppavum yanaku irregular periods than but intha thadava 50days atchu 40days selftest parthathula nagative than vanthuchu ippo yenna pannadum friends pls advice me.........

அவசரப் படாதீங்க. இன்னும் கொஞ்சநாள் விட்டுப் பாருங்க. யோசிக்காம மனசை ஆறுதலா வைச்சுக்கப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா சொன்னது போல‌ கொஞ்சநாள் காத்திருங்க‌. சீக்கிரம் நல்லது நடக்கும்பா. கவலை படாதிங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

Imma akka… எனக்கு விட்டமீன் ஈ சத்துவுள்ள உணவு பொருட்களும் அதை சாப்பிடும் முறை மற்றும் அளவையும் சொல்லுக அக்கா...

ரேனுகா நீங்க‌ முதல்ல‌ பெரிஅட் ரெகுலர் படுதுங்க பா. அதன் பிரகு குழந்தைகு try panunga.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்