Dailyum vomiting

Ennoda 5 month pappa daliyum vomit pandra. lactodex tharen cerelac tharen nan feed pandren. pappu eppadiyavathu daliyum vomit pandra over load agurathunala vomit pandrala illena ethum problemanu therila enna pandrathu romba kastama iruku friends yaravathu enaku aaruthal thara mathiri sollunga en pappa vomit pannavey kudathu healthya irukanum

don'tworry prabha pappa 5 monthla weight evalavu irrukku athai vaithuthan baby healthya irrukanu dr parpanga vomitla weight problem illaithanae cerelac after 6monthukku appuram thanae kodukanum neenga pappa vomit milk ceralac kodithaudan apidiya varutha illai curd mathiri therinji varuthanae ena appdi vanthal baby weight podum endru solvanga unkalukku kavalaiya irunthal dr consult pannunga

adi maram kolirnthalthan nooni maram valarum

weight problem illa but papa height ta irupa pakrathuku weight illatha mathirithan irupa vomiting curd mathirithan varum orusila neram milk agavey varum pappu nalla surusuruppathan irupa but innum kuppura paduka matendra try pandra then maranthu poidra one month agavey try pandra

Curd mathiri eruntha problem ella.weight kuranchukitte
Pona than problem. Ennoda ponnum eppa than try panra. Ennoda ponnu march la porantha . unga ponnu eppa pirantha.

ரம்யா ஜெயராமன்

feb 18th pappa pirantha actuala ippo ethana month 5 month mudiyutha or startinga oru silar 5 month start aguthunu solranga orusilar 6th month start agapothunu solranga .pappa pirakumpothu 2.400kg ippo 5kg ithu normala ok va illena innum weight yerirukanuma

ஆங்கில மாதப்படி உங்க பாப்பா பிறந்து 5ஆவது மாதம் நடக்குது. வரும் 18 அன்று 5 மாதம் முடியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Payapadatheenga.en kulanthaikum 5 month than. Ava pirantha nall Il irunthu vomit than pannuva.doctor kitta kettom 'no problem.3 months illana 6 months varai sila pappa ippadi than pannuvangalam.athanala payapadatheenganu ,'sonnanga.curd mathiri vantha vayuru perusaghuthu than solvanga.milk mathiriyae vantha sariya irangalanu meaning.so tholla pottu oru 10 to 15 mins thatti kodunga .perum palum milk irangura pothu sound kekkum avunga muthugu sidela.em kulanthaiku iranguna vudan vikkal varum.athu than en pappaku milk irangunathukana symptoms.bottle milk pappakaluku koduththalae doctors serimanathu kunu oru drops daily kodukka solli tharuvanga.atha daily pappaku kodunga.vera ethum ithula problem ila.unga mana nimathikku venumna oru doctor a poi parunga

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Weight normal than. Poga poga nalla weight podum. Bayapada vendam. En pappu 2.2 eruntha eppo 4.8 kg eruka. Normal than.

ரம்யா ஜெயராமன்

Hai delsey and ramya romba thanks unga replyku pappu vomit pandrathuthan enaku kastama irunthuchu serimanam agurathuku enna drops tharinga

உங்க கேள்வியை நான் நேற்று முழுமையா படிக்கல போல. ம்ம்.. சரி பரவாயில்லை.

பிறந்த குழந்தைகள் 1 வயது வரை (தாய் பால் கொடுக்கும் வரை) இப்படி வாந்தி எடுப்பது உண்டு. எடை சரியாக அதிகரித்தால் இது பிரெச்சனை இல்லை. எல்லா குழந்தையும் மாதம் 500 - 600 கிராம் எடை அதிகரிக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் உங்கள் குழந்தையின் எடை சரியாக உள்ளது. நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. செரிமானத்துக்கு மருந்து ஒன்றும் வேண்டாம்... சிறு குழந்தை. பாலூட்டியதும் தோலில் போட்டு தட்டிக்கொடுக்குறீர்களா? குழந்தை நன்றாக ஏப்பம் விட்ட பின் தான் குழந்தையை படுக்க விட வேண்டும். அப்படி முறையாக பாலுட்டி படுக்க வைத்தால் வாந்தி குறையும். உணவில் தேங்காய், வேர்க்க்டலை போன்றவை அதிகம் சேர்க்கிறீர்களா என்பதை கவனியுங்கள். சில குழந்தைகளுக்கு இவை ஒவ்வாமை ஏற்படுத்தும், வாந்தி பண்ணும். என் பிள்ளைகளுக்கு அப்படி இருந்தது சிறு வயதில். நீங்கள் தேங்காய் சேர்த்தால், தாய் பால் குடிக்கும் பிள்ளை வாந்தி பண்ணும். அதை கவனித்து சரி பண்ணுங்க. கவலை வேண்டாம்... எப்படியும் குழந்தையின் எடை சரியாக இருப்பதால் வாந்தி பெரிய விஷயம் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செரிமானம் ஆ௧ ஒண்ணும் கொடுக்கல மா, பால் குடுத்தும் படுக்க போட ௬டாது, ஏப்பம் வ௫ம் வரை தோள் ல போட்டு தட்டி குடுங்க,

ரம்யா ஜெயராமன்

மேலும் சில பதிவுகள்