Vani and anu help please

Any uk friends from arusuvai? Please help.

Hai vani selwyn and anu senthil, hope you are staying in uk need your help. How to contact you? Please.

நானும் UK யில் தான், ஆனால் வேற இடத்தில் இருக்கிரேன், உன்களுக்கு என்ன உதவி வேண்டுமென்று சொல்லுங்க சோனா,என்னால் முடிந்தால் செய்கிரேன்

Thanks vani we are looking for a rented house in horley. Could you please let me know about the place and schools if you know. Thank you vani.

Primary ஸ்கூலா, நர்ஸரியா ?

உங்க ஏரியா அல்லது வீட்டோட போஸ்ட் கோட் இருந்தால் தான் அருகிலுள்ள பள்ளிகளைக் கண்டு பிடிக்க முடியும். இது பொது தளம் என்பதால் போஸ்ட் கோட் குறிப்பிட வேண்டாம். நான் Horley Library யின் Postcode உபயோகித்து நெட்டில் தேடிப் பார்த்ததில் கிடைத்த பள்ளியின் பெயர்கள் இவை. இந்த ஏரியா மற்றும் பள்ளிகளைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை.

பொதுவாக வீடு பார்க்கும் போது ஆசியர்கள் மற்றும் கருப்பினர்கள் அதிகம் இல்லாத இடங்களில் பார்ப்பது நல்லது,மேலும் Council housing அருகிலும் இல்லாமல் இருப்பது நலம். பள்ளிகளைத் தேர்வு செய்யும் போதும் மேலே குறிப்பிட்டவற்றை கவனித்துக் கொள்ளுங்கள்.
மேலும் Residential ஏரியாவில் வீடு பார்ப்பது தான் எப்போழுதும் நல்லது.Commercial ஏரியாக்களை தவிர்த்து விடுங்கள்.நீங்கள் ஒரு வேளை இங்கு புதியதாக குடி பெயர்ந்திருந்தால் உங்களுக்கு பயனளிக்குமேயென்று குறிப்பிட்டுள்ளேன்.

Surrey யில் தமிழ் சங்கம் உள்ளதா என்று தெரியவில்லை,ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பிள்ளைகளுக்கென்று Tamil School(Surrey Tamil School) நடக்கிறது. அவர்களை தொடர்பு கொண்டால் இன்னும் அநேக தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

சில பள்ளிகளின் பெயர்கள் கீழே

Burstow Primary School
Meath Green Junior School
Yattendon School
Manorfield Primary And Nursery Sc

Thank you very much vani. All useful information. Obviously we are new to uk. Looking for good rented house and primary school for my daughter. Please share if you know more. Thanks vani.

Vani can you tell me about maidenbower and southgate? Thanks.

I need your help

நானும் UK ல தான் இருக்கேன்,ஆனா இப்ப recentஆ தான் இங்க shiftஆனேன்(Just 2 months back).இங்க இருக்கிற என் husband ஓட friendsஆலயும்,மற்றும் என் husband ஏற்கனவே இங்க இருந்திருக்கிறார் என்பதாலயும், நான் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்.உங்களுக்கு என்ன உதவி தேவை என்று சொல்லுங்கள்,என்னால் முடிந்தவரை என் கணவரிடம் கேட்டாவது உதவி செய்ய முயற்சிக்கிறேன்.என்னைவிட வாணியால் உங்களுக்கு அதிகம் உதவமுடியுமென நினைக்கிறேன், அவர்கள் busyஆக இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
என் பையனையும் இங்கு இருக்கும் school ல் இப்பதான் சேர்த்திருக்கிறோம்.உங்கள் குழந்தையின் admission சம்பந்தப்பட்ட கேள்விகளை நீங்கள் இருக்கும் county council ல் E Mail மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.நான் இருப்பது Harlow,Essex.

Thank you so much anu. We are looking house for in horley. Could you please get me the details about the place, our indian shops over there , good schools, area and people about there , can we get all south indian items there like that. It will be helpful for us to know all the above details. Thanks for ypur response

sorry,I can't help you in this matter (House searching), I don't know anything about Horley.Because i am new to this place.Definitely you can get the details only from google , google maps and from the local people.And one more thing definitely you can find a Indian or Bangladeshi or Srilankan store over there, iam sure.

மேலும் சில பதிவுகள்