Skin allergy

Dear friends pls snaky reply panning a.now 9th month nadakuthu.itching tombs athirst iruku.arippu thangama sorinchathula China china lop lam Netanyahu vanthuduchu.kaii,kal mutti,Iduppu,thodai ,vayiru ,athigama iruku.doctor ointment. Tablet. Injection pottanga .rendu nal aguthu . Ippo Konjam parvala.ithu eppo sariagum ?ithunala babyku ethic pblm aguma enaku payama iruku.pls enaku advice pannunga sis. Pls help me

ஏதாவது ஒரு பாஷைல மட்டும் கேள்வியைப் போட்டிருக்கலாம். புரிஞ்ச வரைக்கும் பதில் சொல்றேன்.

குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் யோசிச்சுத்தான் டாக்டர் மருந்து கொடுத்திருப்பாங்க. பயம் வேண்டாம்.

//ithu eppo sariagum ?// தொடர்ந்து மருந்தை எடுத்து முடிங்க. அரிப்பு எடுத்தாலும் சொறிய வேண்டாம். இன்ஃபெக்ட் பண்ணாம பார்த்துக்கங்க. கொடுத்த ஆயின்மண்ட்டை யூஸ் பண்ணுங்க. சரியாகும் வரைக்கும் சோப் போடாம இருக்க முடிஞ்சா நல்லது. துணி... காட்டன் போடுங்க. ஃபான் போட்டுட்டு இருக்கலாம். அழுத்தித் துடைக்க வேணாம். டவலுக்குப் பதில் சாஃப்ட் காட்டன் துணி வைச்சுக்கங்க. முக்கியமான விஷயம்... எதுனால அரிப்பு ஆரம்பிச்சுது என்கிறதை கண்டு பிடிக்கிறது. அதைத் தவிர்க்கணும் கட்டாயம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்