viruppa pattiyalil eppadi add seivadhu?

1.Friends inge ulla samayal kurippugalai nan eppadi viruppa pattyalil serpathu? Please help pannunga.thelivana vilakkam tharavum. 2.Naan mobile moolamaagathan arusuvai use pandren. Enakku tamil-phonetic option la type pannalum english la thaan varudhu. So ipoo na enna pannanum.. please enakku help pannunga please friends.

முதல் பகுதிக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன்.
குறிப்புக்குக் கீழ 'உறுப்பினரது சமீபத்திய குறிப்புகள்' என்று ஒரு லிஸ்ட் இருக்கு. அதுக்கும் கீழ 'இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..' என்று மூன்று குறிப்புகளுக்கான படம் இருக்கு. அதுக்கும் நேர் கீழே 'கருத்து தெரிவிக்க'வுக்குப் பக்கத்துல ஃபேஸ்புக் ட்விட்டர் ஷேரிங் பட்டன் இருக்கு. அதுக்கும் பக்கத்தில பாருங்க. 'விருப்பப் பட்டியலில் சேர் என்று இருக்கு. அதைக் க்ளிக் பண்ணா மட்டும் போதும்.

திரும்ப குறிப்பைப் பார்க்கிறதுக்கு வலது பக்கம்
'எனது பக்கம்' இருக்கு இல்ல! அதற் நேர் கீழ
எனது புக்மார்க்ஸ்
விருப்பப்பட்டியல் இருக்கு. க்ளிக் பண்ணா லிஸ்ட் வரும்.

‍- இமா க்றிஸ்

மிக்க‌ நன்றி இம்மா

Doubt clear pannathukku mikka nandri

மேலும் சில பதிவுகள்