CAPD பத்தி தெருஞ்சவங்க.....

ஹாய் தோழீஸ்
என்னய ஞாபகம் இருக்கா தோழீஸ்?
எனக்கு ஒரு உதவி தேவைப்படுது CAPD(Continuous Ambulatory Peritoneal Dialysis)பத்தி தெருஞ்சவங்க அனுபவம் உள்ளவங்க இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க.
என்னோட அப்பாக்கு 20 நாள் கு முன்ன இந்த operation பன்னீருக்கு.இத பத்தின அனுபவம் உள்ளவங்க எப்படி handle பண்ணீங்கணு கொஞ்சம் சொல்லுங்க please.
By Elaya.G

//எப்படி handle // இங்க பதில் சொல்றவங்க அவங்க வீட்டு அனுபவத்தைச் சொல்லுவாங்க. அதைப் படிச்சு சில விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.

ஆனாலும் அப்பாவைப் பார்க்கும் மருத்துவர் சொல்றதைக் கேட்கிறதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு ரொம்ப நன்றி இமாம்மா டாக்ட்ர் நெறயா சொல்லிருக்காங்க இருந்தாலும் கொஞ்சம் இல்ல ரொம்பவே பயம் ஜாஸ்தியா இருக்கு ஏற்கனவே இத பத்தின அனுபவம் இருக்கவாங்கள இருந்தா கொஞ்சம் ஐடியாஸ் கிடைகும்ல அதுக்காக தான் கேட்டேன் இமாம்மா.
ஞானலயா(ganelaya) என்னோட பெயர் இல்ல Elayarani தான் பெயர் .
by இளையா.G

Dear sister Elaya I know about this Dialysis as we did that for my 5 year old daughter ..We did the surgery in Apollo Chennai fiftenn years back..after 7 months we did the Transplant to her..

I can tell you what ever I know about CAPD Because me and my Husband used do the dialysis to her at home..

I live in Toronto Canada..If you give your Phone number I can call and explain ..

May God be with your Dad..

Fairose

I love My country India.

ரிப்லை கு நன்றி உங்களோட ஃபேஸ் புக் ஐடீ இருந்தா குடுங்க ஸிஸ்டர் இதான் என்னுடைய ஐடீ ganelaya@gmail.com By Elaya.G

மேலும் சில பதிவுகள்