பெருநாள் இனிப்பு சிற்றுன்டி

pis எனக்கு easyயாக செய்யக்கூடிய பெருநாள் இனிப்பு சிற்றுன்டிகள் list தர முடியுமா

http://www.arusuvai.com/tamil/node/13678 இது இஸ்லாமிய இனிப்பு என்று போட்டிருந்தது. வட்டிலப்பமும் சில குறிப்புகள் இருக்கின்றன. http://www.arusuvai.com/tamil/recipes/16 த்ரெட்டில் போய் ஒவ்வொரு பக்கமாகத் தட்டிப் பாருங்கள். இனிப்புகளும் இடைக்கிடை வரும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்