samayal kurippukal

Friends enakku fried rice, ghee rice and panner recipe idharku undana kuripukal kidaikkuma?

Panner recipe means panner epadi seyaradhu kaeringala ma

fried rice ku basmati rice salt pottu vagavachi aduthu konga then oil sudu panni athula garlic ka nalla thati vachi konga garlic potu vathakitu onion potu vathuku nga appram carrot ,beans, capsicum ethaum potu nalla vathakunga salt potu konga sadham potu nalla mix pannuga then athula white pepper powder potu nalla mix pannuga fried rice ready.

தமிழ்ல தட்ட முடியாமல் இருக்கா?
உங்களுக்காக டைப் பண்ணி விடுறேன். ப்ரைட் ரைஸ் - ஃப்ரைட் ரைஸ் - கீ ரைஸ் - பன்னீர்
ஒவ்வொன்றாக காப்பி பண்ணி மேலே அறுசுவை கஸ்டம் சர்ச்ல போடுங்க. லிஸ்ட் வரும். பிடிச்சதை தெரிஞ்சுக்கங்க. பன்னீர்... தனியா காணோம். பன்னீர் சேர்த்து சமைக்கும் ரெசிப்பீஸ் கண்ணுல பட்டுது. பாருங்க. மீதி ரெண்டும் வரைட்டி வரைட்டியா நிறைய இருக்கு. ஃப்ரைட் ரைஸ் குறிப்புகள் இரண்டு பேர்லயும் இருக்கு. அதனால்தான் இரண்டு விதமாயும் தட்டி விட்டிருக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

Thank you very much archana and imma. Naan marriage mudichathum delhi vanthachu. First time ah Ippo next month enga amma appa annangal anni kulandhaikal ellarum varanga.so na avangalukku different ah seidhu kodukkanumnu aasai. Enna pannanu theriyala.. udhavi seiyya mudiyuma?

unga family members ku mallidha receipe senchi kodunga ellarukum pidikum,pineapple more kuzhambu,panner mutter masala,aloo chapathi ethallam senchi kodunga theriyalana sollunga naan sollrean ma

Hi archana sister pls konjam solla mudiyuma vilakkamaaga. Thank u so much

Panner dish solli thaanga

hai milk thani vidama kachi kothikum pothae athula lemon puzhinchi vidunga thirinchudum atha aduthu thuni potu nalla tight kati vachidunga 20 mins appram thuni perichi panner aduthu slice panni use pannalam ma

மேலும் சில பதிவுகள்