hai friends oru happy news

na consive ah erkukan pa .. yalarukum romba thanks tips sonathuku pa... thak you so much.. 2 month pergent...

வாழ்த்துக்கள். நீங்கள் அறிவான ஆரோக்கியமான அழகான குழந்தையைப் பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வாழ்த்துக்கள் தோழி!

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

vaalththukkal tozhi.

வாழ்த்துக்கள் தோழி,இறைவன் அருளால் அழகான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.....

எல்லா புகழும் இறைவனுக்கே

Congrats ma. Take care. Be happy always.

thank you saran unknaku yathana month achu pa

thank you very much friends

மேலும் சில பதிவுகள்