Mturk details pls

அறுசுவை தோழிகளே எனக்கு mturk பற்றி விளக்கமாக யாராவது கூறுங்கள்.
நான் register பன்னிவிட்டேன்.ஆனால் எனக்கு எப்படி work பன்றதுன்னு தெரியல.தெரிந்த தோழிகள் தயவுசெய்து எனக்கும் உதவுங்கள்.

Neenga eppoluthu register panninga login akutha

nan 19/07/14 register panninen.login aguthu.but I cannot to accept hit.

எல்லா புகழும் இறைவனுக்கே

Now a days Indian peoples can't crest the new I'd so ly I asked u existing user ly can use it

வணக்கம்

நான் Mutrk-ல் பதிவு முயற்சித்தேன். ஆனால் அவர்கள் என் பதிவு பல முறை அனுமதிக்கவில்லை. புதிய பதிவு mturk-ல் அனுமதி இல்லை?

நண்பர்களே, இந்த mturk வேலை மற்றும் பதிவு செயல்முறை பற்றி மேலும் விவரங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

எனக்கும் இப்படி தான் நடந்தது

மேலும் சில பதிவுகள்