Cooking with out fire

Hi Friends,

If anybody have idea abt coooking with out any fire. any dishes is fine. this is for cooking competition.

Regards,
Rathi.

u do salads ma

//cooking competition// விதிமுறைகள்ல என்ன சொல்லி இருக்காங்க! என்னென்ன காட்டகரில தயார் பண்ணலாம் நீங்க! நெருப்பு இல்லாமல் என்றால்! மைக்ரோவேவ் & பேக்கிங் வருமா?? அப்படியானால் நிறைய இருக்கு.

சட்னி, சில வகை ஊறுகாய்கள், சாலட்கள், சம்பல்கள், சான்விச் (ப்ரெட்டுக்கு எப்படியும் நெருப்பு தேவைதான்.) ப்ரூட் சாலட், விப்ட் க்ரீம் டெசர்ட்ஸ்...

‍- இமா க்றிஸ்

லட்டுவை விட்டுட்டீங்களே...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லட்டு - ரவா லட்டுக்குக்கு முதலில் ரவை வறுக்கணும். மைக்ரோவேவ்ல வறுக்கலாம்தான். பூந்தி லட்டுக்கு பொரிக்கணும். வேற லட்டு சாப்பிட்டதில்லை நான். அவங்களுக்கு நீங்களே நீளமா ஒரு லிஸ்ட் சொல்லிருங்க வனி.

அவங்க எந்த காட்டிகரில தேவை என்று சொன்னால் பிறகு யோசிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

‍- இமா க்றிஸ்

www.arusuvai.com/tamil/node/25048
இந்த லிங்க் ல் போய் பாருங்க, ஏதாவது ஐடியா கிடைக்கும்

இந்த த்ரெட்டுக்கு வாங்க.

உங்க பொண்ணுக்கு என்ன வயசு? என்ன வகுப்பு?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்