தோழிகளுக்கு வணக்கம்(வக்ரிணி சாம்பர்).

வக்ரிணி சாம்பர்.யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?தனுஷ்கோடி பற்றி படிக்கும்போது இதைக்கேள்விப்பட்டேன்.தேங்காய் இல்லாத சாம்பர்,செரிமான தொந்தரவு இல்லாதது என்பது மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தது.
எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்