PLEASE HELP ME FRIENDS...

அன்பு தோழிகளே வணக்கம் ....

எனக்கு திருமணம் ஆகி 13 மாதம் ஆகிறது ....நான் ஒரு வருடம் குழந்தை வேண்டாம் என்று இருந்தேன் ..LAST ஜனவரி ல் எனக்கு நீர் கட்டி வந்துவிட்டது ...3 மாதம் TABLET எடுத்து கொண்டேன் ....அப்போது எனக்கு PERIODS ஒரு மாதம் 36 நாட்களில் ஆனது ...அடுத்து மே 16 தேதி ஆனது ...அடுத்து ஜூன் 22 தேதி ஆனது ...ஜூலை 1 ல் இருந்து ஜூலை 14 தேதி வரை INTERCOURSE வைத்து கொண்டோம் ...BUT எனக்கு TODAY PERIODS ஆகி விட்டது ..அடுத்து நான் எப்போது INTERCOURSE வைத்து கொள்ள வேண்டும்.....PERIODS CORRECT ஆகா 30 நாட்களில் வராததால் எனக்கு எப்படி சேர்ந்து இருக்க வேண்டும் என்று தெரியவில்லை ....PLEASE தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே ....

normalla neenga 10 th day erundhu contact vachikalam ma

Ok sister Thanks for ur reply....

மேலும் சில பதிவுகள்