புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அறுசுவை மன்றத்தினருக்கும், அறுசுவை நேயர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
<img src="http://www.intamm.com/greeting/newyear/13.jpg"/>

அனைத்து சகோதர, சகோதரியரும் அனைத்து நலங்களும் வளங்களும் பெற்று இனிதாய் வாழ எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

thankyou

prema

மேலும் சில பதிவுகள்