சமோஸா doubt

சமோஸா வோட ரெஸிபி யாரேனும் லின்க் கொடுஙளேன் அதாவது...சமோஸா ஷீட்ஸ் யூஸ் பன்னாமல்...வேட்லேயே மாவு பிஸைந்து செய்யும் ரெசிப்பி வேனும்... உதவுஙள் தோழீஸ்...

http://www.arusuvai.com/tamil/node/3001,ஏதாவது ரெசிபி வேணும்மா மேல இருக்குற சர்ச் ல போட்டு தேடனும் ,,,ஒடனே ஒரு த்ரெட் ஓபன் பண்ண கூடாது ,,,இது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நெனைக்கிறேன் ,

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்