hair fall

Enaku hairfall romba aagudhu,thyroid problem vera irukku,romba feelinga irukku.Nov 2 marriage vera,,plz enakku thayavu seidhu help pannunga...

advance wishes for ur enjoyable marriage life oil massage panni konga ma henna thalai apply panuga control agum neraya protein aduthu konga neenga entha edam ma

எனக்கு jewels செய்ய விருப்பம் இருக்கு.அதற்கு தேவையான பொருட்கள் எங்கே கிடைக்கும்.

எல்லா புகழும் இறைவனுக்கே

neenga entha area pa chennai kula naane delivery pannrean

நான் சிதம்பரத்தில் இருக்கேன் பா.

எல்லா புகழும் இறைவனுக்கே

enna materials thevai paduthu ma

எனக்கு necklace set ரொம்ப பிடிக்கும்.அதுக்கு தேவையான பொருட்கள் வேண்டும் பா.

எல்லா புகழும் இறைவனுக்கே

naan ungaluku courier anupatuma ma

கலர்,டிசைன் எல்லாம் எப்படி பா பார்த்து செலக்ட் பன்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே

unakku enna veanum ennaku mail pannu ma naan rate sollrean ma

சிதம்பரதில் கசிக்கடை ஸ்ட்ரீட்ல ஒரு கடை இருக்கு இல்லனா கஞ்ஜி தொட்டில CSC காம்ப்லக்ஸ் ல ஒரு கடை இருக்கு அங்க விசாரிது பாருங்கள். கடை பேர் நியாபகம் இல்லை.

மேலும் சில பதிவுகள்