periods

Metformin tablet சாப்பிட்ட 5 ,6 நாள் ல Periods வந்துடும் னு டாக்டர் சொன்னாங்க 15 நாள் ஆகிடுச்சு இன்னும் period ஆகல என்ன பண்றது Friends? Periods ஆகி இன்னையோட 56 நாள் ஆகிடுச்சு ...Conform மும் ஆக மாட்டிக்குது Periods உம் ஆக மாட்டிக்குது ...

நானும் அந்த டப்லெட் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறேன். பீரியட்ஸ் ஆக வில்லை என்றால் டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

அன்புடன்,
கீதா

இந்த டாப்லட் சாப்பிடுவது பீரியட்ஸ் ஆவதற்கா?
எனக்கு பீரியட்ஸ் ஆன இரண்டாவது நாளிலிருந்து சாப்பிட சொன்னார்கள். இன்றுடன்20 நாள் ஆகிறது. ஆனால் எனக்கு கொடுத்த டாப்லட் காம்பினேஷன் வேறு. தவிர கருத்தடை மாத்திரையை யும் சாப்பிடுகிறேன்.
அதனால் மீண்டும் ஒரு முறை நீங்க டாக்டர் கிட்ட பேசி பாருங்க.

metformin nala enaku therinchu periods varathu .athu neerkattiya valaravidama vatchukumnu than enaku dr sonnannka,periods ku ithoda serthu vera tablet tharuvanka pa..

டாக்டர் ட நான் கேட்டேன் பா... அவங்க இந்த Tablet போட்டாலே Periods ஆகிடும் னு சொன்னாங்க அதனால நா வேற Tablet எதுவும் போடல தோழிஸ்... wt i do now?

திரும்பப் போய் விஷயத்தைச் சொல்லி அட்வைஸ் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

லப்ரோஸ்கோப் பன்னி 45 வது நாள் periods vanthu viddathu it hu regular periods aa

Periods aagi 6 days aaguthu doctor letroz2.5 mg tablet kuduthurukaaga inthaa tablet ethuku soli gas pa plz

Plz help me letroz2.5mg tablet ethuku plz help

Antha tablet ovulation kaga kodukurathu sekrama conceiva ga koduthu erukanga ma neenga payapadathinga ma

மேலும் சில பதிவுகள்